English   |   Font Download  |   About Us  |   Contact Us  |   Feedback/Complaint  

கிரெடிட் கார்டு - வசூல் குண்டர்களை எதிர்கொள்ள சட்டரீதியான வழிமுறைகள்.

கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களிடம் கடன் வசூல் முகவர்கள் பல தவறான செயல்களில் ஈடுபடுவதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன. அதை எதிர்கொள்ள சில குறிப்புகள்
நினைவில் நிறுத்துங்கள்
கிரெடிட் கார்டு மூலமோ அல்லது வேறெந்த வகையிலோ கடன் வாங்குவதும், வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத நிலை என்பதும் கிரிமினல் குற்றம் அல்ல ! (கடனுக்கு ...[more]

குறைந்த பட்ச தவணைத்தொகை என்ற தூண்டில்

கிரெடிட் கார்டு பில்லில் உள்ள மொத்தத் தொகையில் 5 சதவீதம் மட்டும் கட்டினால் போதும் எனத்தோன்றும் வகையில் கிரெடிட் கார்டின் பில்கள் தயாரிக்கப் படுகின்றன. குறைந்தபட்ச தவணைத் தொகை என்பதை ஆங்கிலத்தில் Minimum Amount Due என்று கூறுகின்றனர். அதன் முதல் எழுத்துகளை கூட்டினால் "MAD" என்று வரும். குறைந்தபட்ச தவணைத் தொகையை மட்டுமே கட்டினால் பைத்தியம்தான்...[more]

வெளியார் நடத்தும் மோசடிகள்!

கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனம் மட்டுமல்ல, வேறுபலரும் நம்மை கொள்ளையடித்து வருகின்றனர்.

PHISHING மற்றும் SKIMMING ஆகிய பெயர்களில் இந்தக் கொள்ளைகள் நடைபெறுகின்றன. PHISHING என்பது வங்கிகளின் இணையதளத்தை போன்ற போலிதளங்கள் மூலமும், SKIMMING என்பது கிரெடிட் கார்டையே சட்ட விரோதமாக நகலெடுத்தும் மோசடி செய்வதாகும்....[more]

வணக்கம்

நவீன உலகின் தவிர்க்க முடியாத அம்சமாக கிரெடிட் கார்டு எனப்படும் வங்கி கடன் அட்டைகள் மாறி வருகின்றன. இந்திய ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரப்படி சுமார் ஒன்றரை கோடி நடுத்தர இந்திய குடும்பங்கள் தற்பொழுது கிரெடிட் கார்டு வைத்துள்ளன. கடந்த 2005ம் ஆண்டில் கிரெடிட் கார்டுகள் மூலம் செலவழிக்கப்பட்ட தொகை 33 ஆயிரம் கோட....[more]

தொடர்பு முகவரி

சமூக, பொருளாதார நீதிக்கான மையம்,
1-P, பாண்டு கிளிக்ஸ் பிளாஸா, (தரை கீழ்த்தளம்)
330/168, தம்பு செட்டி தெரு,
(உயர்நீதி மன்றம் எதிரில்)
சென்னை - 600 001.
தொலைபேசி:044 - 25356121
மின்னஞ்சல்: contact@creditcardwatch.org